இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட 104 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 3 பேர் யாழ்ப்பாணத்தில் கேரள கஞ்சாசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதானவர்கள் உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 24, 25 மற்றும் 27 வயதுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதானவர்கள் மேலதிக விசாரணைகளுகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here