சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சம்பியன் கிண்ண தொடரின் 10 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று பிற்பகல் 2.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

 


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here