எதிர்வரும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “அனைத்துப் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளுக்காக உரிமைகள், சமத்துவம், வலுப்படுத்தல்” எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படுகின்றது.

அதற்கு இணையாக “மாதருக்கு நிலைபேறான எதிர்காலம் – மாதரின் வல்லமையே எமது வழிகாட்டி” எனும் தொனிப்பொருளில் 2025 மார்ச் மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 08 ஆம் திகதி வரை “தேசிய மகளிர் வாரமாகப்” பிரகடனப்படுத்துவதற்கு சர்வதேச மகளிர் தினத்தின் தேசிய நிகழ்வுகள் உள்ளடங்கலாக தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here