யாழ்/சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை மற்றும் அணிவகுப்பு நிகழ்வுகள் (03/02/2025) திங்கட்கிழமை காலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது யாழ்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமானன் கலந்து கொண்டு பரிசோதனை நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








