Tuesday, June 30, 2026
No menu items!

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி

சாவகச்சேரி பொலிஸாரின் வேட்டையில் சட்டவிரோத மணல் கடத்தல்காரர்கள் கைது!

சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிகாட்டலின் கீழ் செயல்பட்டுவரும் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தடுப்பு பிரிவின் தொடர் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோத மணல் கடத்தல்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து கைது செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஆற்றுமணல் ஏற்றி வந்த டிப்பர் ஒன்று பொலிஸாரால் நிறுத்தப்பட்டபோது, அதன் சாரதி வாகனத்துடன்...

சூட்சுமமாக மரக்குற்றி கடத்தல் – சிக்கிய சந்தேகநபர்..!

யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை சூட்சுமமாகக் கடத்திச் சென்ற பாரவூர்தி ஒன்றை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் எழுதுமட்டுவாள் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்...

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் அணிவகுப்பு நிகழ்வுகள்..!

யாழ்/சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை மற்றும் அணிவகுப்பு நிகழ்வுகள் (03/02/2025) திங்கட்கிழமை காலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்றது. இதன்போது யாழ்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமானன் கலந்து கொண்டு பரிசோதனை நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது!

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கொச்சிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) கொழும்பு-வடக்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, OIC பொலிஸ் குழுவை அச்சுறுத்தியதாகவும் குறிப்பிட்ட தேர்தல் வேட்பாளரின் சுவரொட்டிகளை அகற்ற வேண்டாம் என்று உத்தரவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img