யாழ்ப்பாணம், கோப்பாய் உதயசூரியன் முன்பள்ளியின் பாலர்களின் பாலர் சந்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் கலந்து கொண்டு, பாலகர்களின் திறன்களை ஊக்குவிக்கும் முகமாக பாலர்களிடம் இருந்து பொருட்களை கொள்வனவு செய்தார்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here