கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆறு மாவட்டங்களுக்கும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (19) முதலாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here