நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 பேர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 6 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here