சோசலிச சமத்துவக்கட்சியில் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று (4/7/2025) யாழ்ப்பாணம் YMCA மண்டபத்தில் நடைபெற்றது.

கட்சியின் இளைஞர் அணி செயலாளர் மகாலிங்கம் டிலக்ஷசன் தலமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சமன் குணதாச யாழ் மாவட்ட அமைப்பாளர் பரமு திருஞானசம்பந்தர் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here