பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் கூட்டம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (12) பி.ப 4.00 மணிக்கு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

‘அரசாங்கத்துக்கு ஆண்டுகள் இரண்டு – நாட்டிற்கு செழிப்பு’ என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் நடைபெறும் மக்கள் பேரணி தொடருடன் இணைந்து, இது பொலன்னறுவை தீப உயன வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here