இலங்கைத் தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்வதற்கு சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக அதன் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (13) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.








