இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இலங்கை தமிழரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here