தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் இன்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை முடியும் வரை இத் தடை அமுலில் இருக்குமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here