கொழும்பு தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து சர்வதேச பாடசாலை ஒன்றின் சிறுமி ஒருவர் இன்று (07.10) தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.








