தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் மொண்டி ரணதுங்க, பதவியை இராஜினாமா செய்தார்.

இவர் கடந்த வருடம் அக்டோபர் 10ஆம் திகதி நியமிக்கப்பட்டதையடுத்து இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here