செப்டம்பர் 21-ம் தேதி வாக்குப்பதிவு செய்யும் போது வாக்காளர்களின் விரல்களை அடையாளப்படுத்துவதற்காக மாவட்ட அதிகாரிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் ஏற்கனவே அழியாத மை பேனாக்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகள் இம்முறை மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டியால் செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகளைப் பயன்படுத்தவுள்ளனர்.
வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







