எதிர்வரும் தேர்தலுக்கான வேட்பாளரின் கட்டுப்பணம் இன்று (26.07) காலை 8.30 மணி முதல் 2024 ஓகஸ்ட் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை, வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here