கிளிநொச்சி மாவட்டத்தின் நவீன விவசாயம் தொடர்பான கலந்துரையாடல் (08.03.2025) இன்று காலை 9.00 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
நவீன முறையில் விவசாயத்தை மேற்கொள்ளும் போது விவசாயிகள் சேதனை பசளையை மேற்கொள்ளும் விவசாயிகள் இயற்கை பசளைக்கும் மாற வேண்டும் இதன்போது விவசாயிகளுக்கும் நன்மைகள் இருந்த போதும் மக்களுக்கும் நஞ்சற்ற பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என கலந்துரையாடலை மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் ஆரயப்பட்டது.
கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதமர் செயலாளர், விவசாயம் தொடர்பான திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
[கிளிநொச்சி நிருபர் – பரமசிவன்]








