நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

விஜேபால, இதற்கு முன்னர் நாளொன்றுக்கு 1200 கடவுச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன.

மேலும், அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டியவர்கள் கடவுச்சீட்டு பெற தனி கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது என்றார்.

அந்த கவுன்ட்டருக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு விரைவில் கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜேபால தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here