இணைய வழியிலான நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 120 சீனப் பிரஜைகளைக் கொண்ட குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் தங்கியிருந்த குண்டசாலையில் உள்ள சொகுசு பங்களாவின் 47 அறைகளில் இருந்து 15 மடிக் கணினிகள், 300 மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.








