குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்பவற்றுக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் நாளைமறுதினம் புதன்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here