பொதுத் தேர்தலை முன்னிட்டு பரீட்சைகள் திணைக்களத்தின் ஒருநாள் சேவை அடிப்படையில் சான்றிதழ் வழங்கும் பிரிவு மற்றும் சான்றிதழ் வழங்கும் இணையச் சேவை பொதுத் தேர்தல் தினத்தன்று செயல்படாது என அறிவித்துள்ளது.

பரீட்சைத் திணைக்களத்தின் சான்றிதழ் வழங்கும் பிரிவில் பணிபுரியும் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதனால் எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த சேவைப் பிரிவு இயங்காது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here