அஹுங்கல்லவில் உள்ள ஒரு பாடசாலைக்கு  அருகில் முச்சக்கர வண்டியில் வந்த நபரொருவர் 28 வயதுடைய  இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில்  காயமடைந்த குறித்த இளைஞர் பலபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here