தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கிடையே எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறும் சந்திப்பு ஒரு திருப்பு முனையாக அமையும் என தாம் எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்திலுள்ள தமிழ் உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை இல்லாவிட்டால் தமிழ்த் தேசியம் பாதிப்படையும் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here