இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்றையதினம் நடைபெறவுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
இதன்போது, கட்சிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு, உள்ளூராட்சி மன்ற தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here