நான்காவது தடவையாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சிவஞானம் சிறீதரனுக்கான வரவேற்பு நிகழ்வு நேற்றையதினம் (15.11.2024) இடம்பெற்றது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளைத்தொடர்ந்து அலுவலகம் வரை கட்சி ஆதரவாளர்கள் மக்கள் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினரை வரவேற்றனர்.
தொடர்ந்து வரவேற்ற மக்களுடன் கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.










