கென் பாலேந்திரா என்று எல்லோராலும் அறியப்பட்ட இலங்கையின் பிரபல தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா (85 வயது )காலமானார்.

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவராக திகழ்ந்து வர்த்தகத்துறையில் கொடிகட்டி பறந்த கென் பாலேந்திரா , இலங்கையின் முன்னணி பெரு நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளிலும் இருந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here