எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இந்த அறிவிப்பை வௌிட்டுள்ளார்.
இந்த நிலையில் விலைவாசி உயர்வு பெருமளவு சரிவை சந்தித்துள்ள நிலையிலேயே தேர்தல் அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.








