அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்முடன் மற்றும் ஜோ பைடன் இருவரும் வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ளனர்.

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டதையடுத்து அடுத்த மாதம் 20ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பும் இன்று சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பு வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்ததுடன் ஜோ பைடன், ட்ரம்புக்கு விருந்து அளித்தும் கௌரவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here