Monday, June 8, 2026
No menu items!

தீவிர சிகிச்சை

மட்டக்களப்பில் மூதாட்டியிடம் ரூ.3 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலி பறிப்பு!

மட்டக்களப்பு நல்லையா வீதியில் நேற்று (24) காலை இடம்பெற்ற வன்முறையுடனான தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவத்தில், 78 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அந்தப் பெண் தனது வீட்டின் முற்றத்தில் சுத்தம் செய்துக் கொண்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரது கழுத்தில் இருந்த ரூ.3 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை பறித்து,...

பேராதனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 2 பேர் பலி!

பேராதனை - எடதுவாவ பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவத்தில் காயமடைந்த 2 பேர் பேராதனை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேராதனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.    

மர்ம காய்ச்சலால் 15 பேர் உயிரிழப்பு!

இந்தியா, குஜராத் மாநிலத்தில் மர்மக் காய்ச்சலால் தற்போது வரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். கட்ச் லக்பத் மற்றும் அப்தாசா தாலுகாவில் உள்ள 7 கிராமங்களில் கடந்த 3ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை மொத்தம் 15 பேர் இவ் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். குறித்த 7 கிராமங்களில் 48 பேருக்கு மர்ம காய்ச்சல் இருப்பது...

மருந்து தொழிற்சாலையில் தீ விபத்து ; 17 பேர் பலி..!

மருந்து தொழிற்சாலையில் தீ விபத்து ; 17 பேர் பலி .. இந்தியாவில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் அனகாபள்ளி மாவட்டத்தின் அச்சுதாபுரம் பகுதியில் உள்ள மருந்து தொழிற்சாலை ஒன்றில்  இடம்பெற்ற தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த மருந்து தொழிற்சாலையில் நேற்று புதன்கிழமை 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்த வேளையில், மதிய உணவு நேரத்தின்போது...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img