நாகல, பிபிலா என்ற இடத்தில், அவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, பின்னால் இருந்து மற்றுமொரு பேருந்துடன் மோதியதில், மொத்தம் 47 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த தொழிலாளர்கள் அனைவரும் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here