Wednesday, August 5, 2026
No menu items!

47

பேருந்து மோதியதில் 47 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் காயம்!

நாகல, பிபிலா என்ற இடத்தில், அவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, பின்னால் இருந்து மற்றுமொரு பேருந்துடன் மோதியதில், மொத்தம் 47 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த தொழிலாளர்கள் அனைவரும் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

கடுவலை பேருந்து தீ வைப்பு: சிசிடிவி காட்சிகள் வெளியானது

கடுவலை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான தீ வைப்பு தாக்குதலின் CCTV காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. குறித்த காட்சிகளில், முகமூடி அணிந்த...
- Advertisement -spot_img