பொதுக் கணக்குகளுக்கான குழுவில் (COPA) எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரைத் தலைமை தாங்குவதற்கு ஆளும் கட்சி இணக்கம் தெரிவித்துள்ளதாக சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று (6) அறிவித்தார்.

பொது நிறுவனங்களுக்கான குழுவில் (கோப்) எதிர்க்கட்சி பிரதிநிதித்துவமும் உறுதி செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here