பொரளை-கடுவெல வீதியில் தலங்கம லங்காசபா வித்தியாலயத்திற்கு எதிரே இன்று காலை 9.45 மணியளவில் சொகுசு வாகனம் ஒன்று (Land Rover Discovery 5) தீப்பற்றி எரிந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு கோட்டே மாநகர பை தீயணைப்பு பிரிவினர் வந்து தீயை அணைத்தனர்.

இத் தீ விபத்தின் போது உயிர்சேதங்கள் எதுவும் ஏற்பட்வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here