Sunday, June 14, 2026
No menu items!

தலங்கம

நாட்டில் அதிகரித்து வரும் இணைய சூதாட்டம் ; அதிரடியாக 11 பேர் கைது!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது கணினிகள் மற்றும் கைபேசிகளைப் பயன்படுத்தி இணைய சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 ஆண்கள் மற்றும் 3...

பொரளையில் தீப்பற்றிய சொகுசு வாகனம் !

பொரளை-கடுவெல வீதியில் தலங்கம லங்காசபா வித்தியாலயத்திற்கு எதிரே இன்று காலை 9.45 மணியளவில் சொகுசு வாகனம் ஒன்று (Land Rover Discovery 5) தீப்பற்றி எரிந்துள்ளது. சம்பவ இடத்திற்கு கோட்டே மாநகர பை தீயணைப்பு பிரிவினர் வந்து தீயை அணைத்தனர். இத் தீ விபத்தின் போது உயிர்சேதங்கள் எதுவும் ஏற்பட்வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

போலி கடவுச்சீட்டுக்களை விநியோகித்த சந்தேக நபர்கள் கைது!

பத்தரமுல்லை - தலங்கம பகுதியில் போலி கடவுச்சீட்டுக்களை விநியோகித்து வந்த 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடும் நபர்களுக்கு விரைவில் கடவுச்சீட்டுக்களைத் தயாரித்துத் தருவதாகக் கூறி இந்த மோசடி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காகப் பிரதி காவல்துறை அதிபர் ஒருவரின் பெயரில் தயாரிக்கப்பட்ட முத்திரையையும் பயன்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கூரிய ஆயுதத்தில் தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு..!

கொழும்பின் புறநகர் தலங்கம பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு வீதியில் பயணித்த வாகனங்கள் மீது தொடர்ச்சியாக கூரிய ஆயுதத்தில் தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் நடத்திய தாக்குதல்களினால் கார்கள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மாகாண சபை கட்டிடம் என்பனவும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலங்கம, டென்சில்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img