பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ரீ-56 துப்பாக்கியுடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தத் திணைக்களத்தின் கொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் அதிகாரிகளினால் அளுத்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், தற்போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான கணேமுல்ல சஞ்சீவவுக்கு நெருக்கமானவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here