மதுபானசாலைக்கான அனுமதி யார் யாருக்கு வழங்கப்பட்டது என்ற அறிவிப்பு இன்று (04) வெளியாகவுள்ளது.
குறித்த அறிவிப்பு இன்று மாலை அறிவிக்கப்படுமென அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடளுமன்றில் அறிவித்தாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் முன்வைத்த கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.








