மன்னார்  பெரிய பாலத்தடியில்   மோட்டார் சைக்கிள் பாதையை   விட்டு  விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (20)காலையில் இடம்பெற்றுள்ளது .

இந்த விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கி செலுத்தி வந்த நபர்   காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வித்து நடைபெற்ற இடத்தில் காணப்படும் உந்துருளியை போக்குவரத்து போலீசார் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here