விசுவமாடு சந்தியில் இருந்து மங்கள வாத்தியத்துடன் மாவீரரின் பெற்றோர் உறவினர்கள் கௌரவமாக அழைத்து வரப்பட்டு தாயக விடுதலைக்காக மன்னிப்பு போரில் களமாடி மண்ணுக்காக மரணித்த மாவீரர்களை பெற்றெடுத்த பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
தாயக விடுதலைக்காக மன்னிப்பு போரில் களமாடி மண்ணுக்காக மரணித்த மாவீரர்களை பெற்றெடுத்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு பிரமந்தனாறு வட்டாரத்திற்கு உற்பட்ட பகுதியில் இன்றையதினம் (17.11.2024) இடம்பெற்றது.
இந்நிலையில், பெற்றொர்கள் மதிப்பளிக்கப்பட்டு மாவீரர்களின் நினைவாக மரக்கன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வை விசுவமடு ஏற்பாட்டு குழுவினர் ஏற்பாட்டில் 400க்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.










