தற்போது நாட்டின் பல இடங்களில் முட்டைகளின் சில்லறை விலை 40 ரூபாவாகவும் சில பகுதிகளில், 45 ரூபாவாகவும் உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், இரண்டு நாட்களுக்கு முன், முட்டையின் விலை 30 ரூபாய்க்கும் குறைவாக இருந்துள்ளது.

முட்டை உற்பத்தி குறைந்துள்ள காரணத்தால் முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் முட்டையின் விலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here