முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட குழு, அடுத்த கட்ட விசாரணைக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் கூட உள்ளது.

அதன்படி, அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்ற குழு அறை எண் 8 இல் குழு கூடும் என்று பாராளுமன்ற தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here