2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதையடுத்து யாழ்ப்பாணம் தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here