முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (ஜனவரி 25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் தடுத்து நிறுத்தப்பட்டதாக vettri news செய்தி வெளியிட்டுள்ளது.

அங்கு யோஷிதாவை சிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அதிகாரிகள் அவரை தற்போது கொழும்புக்கு அழைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விவரங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here