Monday, November 16, 2026
No menu items!

யோஷித ராஜபக்ஷ

வசந்த கரன்னாகொட,யோஷித ராஜபக்ஷ மீதான வழக்கு தொடர்பில் விசாரணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். அங்கு முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிமன்றம்,...

யோஷிதவிற்காக பொய் சாட்சி வழங்கிய நபருக்கு எதிராக நடவடிக்கை

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பொய் சாட்சி வழங்கிய ஒரு சாட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர்  நேற்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பாலித கமகே என்ற சாட்சி காவல்துறையிடம் வழங்கிய வாக்குமூலத்திற்கு...

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி உதேஷ் ரணதுங்க  முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதன்போது, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் வழிகாட்டலில் வழக்கின் சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள்...

யோசித ராஜபக்ஷ விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார். குறித்த ஆணைக்குழு முன், நேற்று ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்று காரணமாக இன்று ஆஜராகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றமை...

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி ஆகியோரை பிணையில் விடுவிக்க உத்தரவு!

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அவர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (4) உத்தரவிட்டது. இருவர் மீதும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன் ஒப்படைக்கப்பட்டன. பின்னர்...

யோஷிதவும் அவரது மனைவியும் பொலிஸ் நிலையத்தில் முன்னிலை..!

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் கடந்த வெள்ளிக்கிழமை (21/03/2025) இரவு ஏற்பட்ட மோதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25/03/2025) ஆஜராகியுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு யூனியன் பிளேசில்...

இரவு விடுதி பவுன்சருடன் மோதலில் ஈடுபட்ட யோஷித..!

யோஷித ராஜபக்ஷ, அவரது மனைவி மற்றும் அவர்களது குழுவில் உள்ள மற்றவர்கள் நேற்று (22.03.2025) அதிகாலை யூனியன் பிளேஸ், பார்க் வீதியில் உள்ள இரவு விடுதிக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இரவு விடுதியின் வழக்கமான நுழைவு நடைமுறைகளின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு ஊழியர்கள் குழுவை அடையாள மணிக்கட்டு பட்டைகள் அணியுமாறு கூறினர். குழு இணங்க மறுத்ததால் பதட்டமான...

டெய்சி ஃபாரெஸ்ட் மீதான பயணத் தடையை  மீண்டும் உறுதிப்படுத்திய காவல்துறை..!

யோஷித ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட பணமோசடி விசாரணை தொடர்பாக டெய்சி ஃபாரெஸ்டுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க மீண்டும் உறுதிப்படுத்தினார். முன்னதாக, சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, கடுவெல நீதவான் அத்தகைய பயணத் தடை எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். நீதிமன்ற உத்தரவின்றி தகவல்களை வெளியிட்டதன் மூலம்...

அது ஹர்ஷனா இல்ல, இன்னொரு ஹர்ஷனா – சமூக ஊடகங்களில் பரவி வரும் கதை பொய்!

2016 ஆம் ஆண்டு தொடங்கிய சட்ட நடவடிக்கைகளில் யோஷித ராஜபக்ஷவுக்கு சட்ட ஆலோசனை வழங்கிய சட்டக் குழுவில் தற்போதைய நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவும் இருந்ததாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவி வருகிறது. இருப்பினும், நம்பகமான வட்டாரங்கள் இடம் இந்தக் கதை முற்றிலும் தவறானது என்று தெரிவித்தன. யோஷிதவுக்கு சட்ட ஆலோசனை வழங்கிய...

NPP பயணிப்பது புதிய பாதையிலா? – விளக்கும் நீதி அமைச்சர்..!

யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கியதன் மூலம் அவர் வழக்கில் இருந்து விடுதலையாகியதாக கருத முடியாது. நாங்கள் என்ன செய்வது என இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள். அதன் பின்னர், தேசிய மக்கள் சக்தி பயணிப்பது புதிய பாதையிலா அல்லது கடந்த அரசாங்கங்கள் பயணித்த பாதையிலா என்பதை மக்களுக்கு தெரிந்துகொள்ள முடியும் என...
- Advertisement -spot_img

Latest News

சாதாரண தர,உயர் தர மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம்: பிரதமர்

கல்வி பொதுத்தராதர சாதாரண தர (O/L) மற்றும் உயர் தர (A/L) பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான...
- Advertisement -spot_img