தென் சீனக் கடலில் முன்னெடுத்து வரும் அறிவியல் ஆய்வை பிலிப்பைன்ஸ் நிறுத்தி வைத்துள்ளது.
சீன கடலோர காவல்படை மற்றும் கடற்படையால் பிலிப்பைன்ஸ் கப்பல்கள் துன்புறுத்தப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடலில் அண்டை நாடுகளுக்கு இடையே கருத்து மோதல் நிலவி வருவதாகவும், அது தற்போது தீவிரமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.







