இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில், ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து மாத்தளை மாவட்டத்தின் ஓபல்கல மற்றும் ஹுணுகல ஆகிய இடங்களில் இன்று தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.
இப் பிரசார கூட்டங்களில் மாத்தளை மாவட்ட நகர்ப்புற மற்றும் தோட்டங்களை சேர்ந்த பெருந்திரலான மக்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.









