பதுளை – பண்டாரவளை ரயில் பாதையில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பதுளைக்கு செல்லும் ரயில்கள் பண்டாரவளையில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here