வடமராட்சிகிழக்கு  உடுத்துறை  பாரதி விளையாட்டுக் கழகத்தின்  80 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் முகமாக மாபெரும் விளையாட்டு விழா நடாத்தப்பட்டது.

அந்த வகையில், நெய்தல் ( கடல் ) நில விளையாட்டுக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதலில் தெப்பம் வலித்தலும்  அதனை அடுத்து ஆண்களுக்கான நீச்சல் போட்டியும் ஆரம்பமாகியது.

இப் போட்டியில்  35க்கும் மேற்ப்பட்டோர்  பங்கு பற்றியிருந்தனர்.

வெற்றி பெற்றோர் விபரம்….

முதலாம் இடம் : அ.பிறேமதாஸ்

இரண்டாம் இடம் : த.ஜெயசுதாஸ்

மூன்றாம் இடம் : த.அமேஸ்

நான்காம் இடம் : செள.வியேந்திரன்

ஐந்தாம் இடம் : நீ.கேடிஸ்

ஆறாம் இடம்: ஜெ.ராஜ்குமார்

ஏழாம் இடம்: சி.ராசேந்திரம்
எட்டாம் இடம்: க.குமாரவேலு
ஒன்பதாவது இடம்:  து.நந்தகுமார்
பத்தாவது இடம்:  த.தயானந்தன்
பதினோராவது இடம்:  சி.சிவசேகர் , ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here