இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்த பிறகு தனது எக்ஸ் தளத்தில் ஒரு சிறப்புக் பதிவிவை இட்டுள்ளார்.

“நான் கொழும்பை வந்துவிட்டேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் இந்த எக்ஸ் குறிப்பை தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here