Friday, April 24, 2026
No menu items!

நரேந்திர  மோடி

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியா பயணம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவின் புது தில்லியை சென்று, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடனான முதல் உயர்மட்ட சந்திப்பை தொடங்கினார். ஜெய்சங்கர் தெரிவித்ததாவது, இச்சந்திப்பில் இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ஹரிணி அமரசூரிய அக்டோபர் 18 வரை இந்தியாவில் தங்கியிருப்பார்....

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த டொனல்ட் ட்ரம்ப்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தமை குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ட்ரூத் சோசியலில் (truth social ) பதிவொன்றை வெளியிட்டுள்ளார். தனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததாகவும், இந்திய பிரதமராக மோடி சிறப்பாக...

பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா – பாராட்டிய பிரதமர்..!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி,சுபான்ஷு சுக்லா வெற்றிகரமாக தரையிறங்கியது குறித்து  பாராட்டு தெரிவித்தார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விண்வெளிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திலிருந்து பூமிக்குத் திரும்பும் குரூப் கப்டன் சுபான்ஷு சுக்லாவை வரவேற்கும் நாட்டுடன் நானும் இணைகிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, அவர் தனது...

இந்தியப் பிரதமருக்கு நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருது..!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரேசில் நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான 'Grand Collar of the National Order of the Southern Cross' விருதைப் பிரேசில் ஜனாதிபதி லூலா (Lula), இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கினார். இந்த விருதினை...

அமெரிக்கத் துணை ஜனாதிபதி இந்தியப் பிரதமருடன் சந்திப்பு..!

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இன்று (4/21/2025) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பால் அதிகரித்துள்ள வர்த்தக மோதல்களைக் கருத்தில் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், ஜே.டி. வான்ஸ் உட்பட அவரது...

இந்தியப் பிரதமருக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே தொலைபேசி கலந்துரையாடல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத்தின் தலைவர் எலான் மஸ்க்கிற்கும் இடையே தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இந்தியப் பிரதமர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவுடனான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை முன்னேற்றுவதற்காக இந்தியா செயற்பட்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதேநேரம்,...

பொதுமக்களை தவறாக வழிநடத்தியுள்ள அரசாங்கம்; குற்றம் சுமத்திய ஹர்ஷ டி சில்வா!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய விஜயத்தின் போது திறக்கப்பட்ட தம்புள்ளையில் உள்ள வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தப்பட்ட விவசாய சேமிப்பு வளாகம் இன்னும் செயல்படவில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார். நேற்று (ஏப்ரல் 15) அந்த இடத்திற்கு கண்காணிப்பு விஜயம் செய்தபோது, ​​தற்போதைய அரசாங்கம் இந்த...

மீண்டும் வலுவடைந்துள்ள இலங்கை – இந்திய உறவு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை அடுத்து, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மீண்டும் உறுதியாகி இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய நம்பிக்கை, உடன்பாடுகள் மற்றும் தீர்க்கப்படாதுள்ள பல விடயங்களுக்கான தீர்வுகளைக் காணுதல் போன்ற விடயங்கள், புதிதாகப் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதை அடுத்து,...

புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபட்ட மோடி..!

அநுராதபுரத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (6) காலை விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அநுராதபுரத்தில் உள்ள புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபட்டார். இது தொடர்பில் தனது எக்ஸ்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள இந்தியப் பிரதமர், “அநுராதபுரத்தில் உள்ள புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் ஜனாதிபதி திசாநாயக்கவுடன் பிரார்த்தனை செய்தேன். பௌத்த மதத்தின் மிகவும்...

ரயில் சமிக்ஞை அமைப்பு இந்தியப் பிரதமரால் திறந்து வைப்பு..!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சில நிமிடங்களுக்கு முன்பு அநுராதபுரம் ரயில் நிலையத்தில் ரயில் சமிக்ஞை அமைப்பை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
- Advertisement -spot_img

Latest News

ஈரான் கால்பந்து வீரர்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை;ட்ரம்ப்

2026 உலகக் கிண்ணத்தில் ஈரான் கால்பந்து வீரர்கள் விளையாடலாம், எனினும் அவர்களுடன் ஐ.ஆர்.ஜி.சி. (இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை) அமைப்புடன் தொடர்புடைய எவரும் பங்குபற்ற முடியாது...
- Advertisement -spot_img